₹499
கேஷ்ஃபுளோ குவாட்ரன்ட் | Cashflow Quadrant Robert T.Kiyosaki (ஆசிரியர்), ராபர்ட் கியோஸாகி (ஆசிரியர்), நாகலட்சுமி சண்முகம் (தமிழில்) Categories: Translation | மொழிபெயர்ப்பு , Essay | கட்டுரை , Economics | பொருளாதாரம் , Self - Development | சுயமுன்னேற்றம்
பெரும்பாலானவர்கள் பொருளாதாரரீதியாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதற்குக் காரணம், அவர்கள் பல ஆண்டுகளைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் செலவிட்டிருந்தும்கூடப் பணத்தைப் பற்றி எதுவும் கற்காமல் போனதுதான்.” சிலர் எப்படிக் குறைவாக வேலை செய்து, அதிகமாகப் பணம் சம்பாதித்து, குறைவாக வரி செலுத்தி, பொருளாதாரச் சுதந்திரத்தைக் கைவசப்படுத்தக் கற்றுக் கொள்கின்றனர் என்பதைப் பணக்காரத் தந்தையின் கேஷ்ஃபுளோ குவாட்ரன்ட் திரைவிலக்குகிறது.

Add A Review
Your email address will not be published. Required fields are marked
Your Rating *
You need to Login OR Register